திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

by Editor / 22-02-2024 11:40:33pm
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவில் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள உட்கோட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், விற்பனை செய்வது, எரி சாராயம் கடத்துதல் மற்றும் கஞ்சா பயிரிடுதல், விற்பனை செய்தல், வைத்திருத்தல் மற்றும் கிராமப்புறங்களில் அரசு அனுமதிக்காமல் மது விற்பனை செய்தல் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டிய இலவச அழைப்பு எண் 10581 மற்றும் 9498101765 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கவும். மேலும் அவ்வாறு தகவல் தெரிவிப்போரின் பெயர் ரகசியம் காக்கப்படும் என அறிவிப்பு.

 

Tags : திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

Share via