த.வெ.க .பொறுப்பாளர்கள் நியமனம் - விஜய்யின் முக்கிய முடிவு

by Staff / 06-03-2024 05:29:37pm
த.வெ.க .பொறுப்பாளர்கள் நியமனம் - விஜய்யின் முக்கிய முடிவு

நடிகரின் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைகைக்கான செயலி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்நிலையில் , மாவட்ட பொறுப்பாளர்கள் குழுவிலோ அல்லது சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குழுவிலோ ஒரு பெண் நிர்வாகி கட்டாயம் இடம்பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via