கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட்

by Editor / 19-07-2023 08:36:22pm
கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட்

கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.-க்கள் 10 பேர் பணியிடை நீக்கம் - சபாநாயகர் உத்தரவு.துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் நடவடிக்கை.

 

Tags :

Share via