ஆனந்த் அம்பானிக்கு திருமணம்

by Staff / 29-12-2022 04:21:45pm
ஆனந்த் அம்பானிக்கு திருமணம்

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தொழிலதிபர் வீரன் மெர்செண்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை மணக்கிறார். இதையடுத்து அவர்களின் நிச்சயதார்த்த விழா இன்று ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் நடைபெற்றது. பாரம்பரிய முறையில் நடன ஏற்பாடுகளுடன் நிச்சயம் நடைபெற்றது.

 

Tags :

Share via