நண்பர் அஜித்தை நலம் விசாரித்த விஜய்

by Staff / 09-03-2024 05:03:07pm
நண்பர் அஜித்தை நலம் விசாரித்த விஜய்

நடிகர் அஜித்குமாருக்கு அப்போலோ மருத்துவமனையில் நேற்று மைனர் அறுவை சிகிச்சை நடத்த நிலையில் இன்று காலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். அவரது உடல் நலன் குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வந்ததால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். அவர் நலமாக உள்ள புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் நிம்மதியடையச் செய்துள்ளது. இந்நிலையில் அவரை பலர் நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அவரின் நெருங்கிய நண்பரான நடிகர் விஜய் தற்போது தொலைபேசிமூலம் அஜித்தை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார்.

 

Tags :

Share via