பாஜக வினரோடு ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை.

by Editor / 11-03-2024 09:38:45am
பாஜக வினரோடு ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர் அண்ணாமலை,மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அரவிந்த் மேனன் உள்ளிட்டோருடன் ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை.

 

Tags : பாஜக வினரோடு ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை.

Share via