அதிமுக - பாமக கூட்டணி-பாமக அவசர ஆலோசனை.

by Editor / 18-03-2024 10:21:41am
அதிமுக - பாமக கூட்டணி-பாமக அவசர ஆலோசனை.

அதிமுக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில் இன்று காலை பாமக அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதாக தகவல்,இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாகவும் கூறப்படுகிறது!

 

Tags : அதிமுக - பாமக கூட்டணி-பாமக அவசர ஆலோசனை.

Share via