பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க .ஸ்டாலின் வெளியிட்டாா்.

by Admin / 20-03-2024 10:59:55am
பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு. க .ஸ்டாலின் வெளியிட்டாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு. க .ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை வாசித்து முடித்த பின்னர் பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலை வாசித்தார்.

வடசென்னை- கலாநிதி விராசாமி

தென் சென்னை -தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை -தயாநிதி மாறன்

அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

ஸ்ரீபெரும்புதூர்- டி ஆர் பாலு

தர்மபுரி -மணி

திருவண்ணாமலை- அண்ணாதுரை

ஆரணி- தரணி வேந்தன்

 நீலகிரி -ஆ ராசா

கோவை- கணபதி

பொள்ளாச்சி -ஈஸ்வர சுவாமி

பெரம்பலூர்- அருண் நேரு

தஞ்சை -முரசொலி

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி- ராணி

,தூத்துக்குடி- கனிமொழி

கள்ளக்குறிச்சி- மலையரசன்

, சேலம்- செல்வகணபதி

ஈரோடு- பிரகாஷ்

21போ் இடம் பெற்ற வேட்பாளர். பட்டியல்.

 

Tags :

Share via