பலாப்பழம் சின்னம் கேட்கும் மன்சூர் அலிகான்

by Staff / 20-03-2024 04:58:37pm
பலாப்பழம் சின்னம் கேட்கும் மன்சூர் அலிகான்

வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான். சுயேட்சை வேட்பாளராக அவரது மனு ஏற்கப்பட்டிருக்கிறது. 'பலாப்பழம், கிரிக்கெட் மட்டை, லாரி ஆகியவற்றில் ஒன்றை தனக்கு சின்னமாக வழங்க வேண்டும்' என மன்சூர் அலிகான் கோரியிருக்கிறார்.

பலாப்பழம் சின்னம் கேட்கும் மன்சூர் அலிகான்
 

Tags :

Share via