அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்அறிக்கையை வெளியிட்டாா்.

by Staff / 22-03-2024 11:29:23am
அ.தி.மு.க  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்அறிக்கையை  வெளியிட்டாா்.

அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டதோடு பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.. அ.தி.மு.க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அதைப் பெற்றுக் கொண்டார்..

அ.தி.மு.க  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல்அறிக்கையை  வெளியிட்டாா்.
 

Tags :

Share via