ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

by Staff / 22-03-2024 12:17:41pm
ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனை ஏ.சி.சண்முகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் ஆளுநர் தமிழிசை, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via