திமுகவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

by Staff / 24-03-2024 02:14:56pm
திமுகவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மார்ச் 29ம் தேதி ஈரோட்டில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இதுதொடர்பாக மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 30ம் தேதி சேலம், ஏப்ரல் 2 திருச்சி, ஏப்ரல் 3 சிதம்பரம், ஏப்ரல் 6 ஶ்ரீபெரும்பதூர், சென்னை, ஏப்ரல் 7 சென்னை, ஏப்ரல் 10 மதுரை, ஏப்ரல் 11 தூத்துக்குடி, ஏப்ரல் 14 திருப்பூர், ஏப்ரல் 15 கோவை, ஏப்ரல் 16 பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 

Tags :

Share via