நெல்லை- புனலூர் சிறப்பு ரயில் இயக்கம்.

by Admin / 25-03-2024 12:58:45am
நெல்லை- புனலூர் சிறப்பு ரயில் இயக்கம்.

 

 புனலூர் நெல்லை இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலை (02661/02662) ரயில்வே நிர்வாகம் 25..3 .2024 இல் இருந்து இயக்குகிறது. புனலூரில் இருந்து இரவு 9 மணிக்கு தென்மலை, செங்கோட்டை, தென்காசி ,பாவூர்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேர்மாதேவி வழியாக இந்த ரயில் நெல்லையை 26.03.2024 இரவு 1:.15 மணி அளவுக்கு வந்தடைகிறது .அன்றே மறு மார்க்கமாக நெல்லையிலிருந்து அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 5.:30 மணிக்கு புனலூருக்கு சென்று சேர்கிறது.

 புனலூரில் இருந்து புறப்படும் ரயில் தென்காசிக்கு இரவு 11.:15க்கும் நெல்லையிலிருந்து புறப்படும் ரயில் அதிகாலை 2.:46-க்கும் வந்து சேருகிறது..

 

Tags :

Share via