ரயிலில் வந்த 11 வயது சிறுவன் மீட்பு

by Staff / 29-03-2024 02:10:44pm
ரயிலில் வந்த 11 வயது சிறுவன் மீட்பு

சென்னை - எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் செங்கல்பட்டிலிருந்து 11 வயது சிறுவன் ஏறினார். டிக்கெட் பரிசோதனையில் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்ததாக கூறியுள்ளான். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசிடம் சிறுவனை ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் குழந்தைகள் நல காப்பகத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via