தமிழக அமைச்சர் அப்போலோவில் அனுமதி

by Staff / 01-04-2024 11:47:06am
தமிழக அமைச்சர் அப்போலோவில் அனுமதி

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்தில் பிரச்சனை இருப்பதாகவும், அது தொடர்பாக பரிசோதனைகள் எடுக்கப்பட்டு இருப்பதால், பரிசோதனைகள் முடிந்து பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via