ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

by Staff / 03-04-2024 12:18:29pm
ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பெட்டிட் காம்பின் மலையில் ஹெலிஸ்கி டிராப்-ஆஃப் செய்யும் போது பி3 ரக ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேர்  படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
 

 

Tags :

Share via