கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் - முதலமைச்சர் ஸ்டாலின்

by Staff / 07-04-2024 01:41:35pm
கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை அளித்து வருகிறார். அந்த வகையில், கோவையில் அதிநவீன கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த மைதானம் சென்னையின் அடையாள சின்னமான எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via