விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - நமிதா
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடிகை நமீதா இன்று திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விஜய் அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் ஒரு புத்திசாலி மற்றும் திறமையான போட்டியாளராக உருவாகுவார்” என்றார்.
Tags :