மஞ்சுமோல் பட நடிகர் தீபக்கை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

by Editor / 24-04-2024 09:40:00am
மஞ்சுமோல் பட நடிகர் தீபக்கை கரம் பிடித்தார் நடிகை அபர்ணா தாஸ்

நடிகை அபர்ணா தாஸ் -மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் தீபக் இருவருக்கும் குருவாயூர் கோவில் இன்று அதிகாலை தங்கள் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது, ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

 

Tags :

Share via