சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைவு

by Admin / 25-04-2024 09:49:48am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைவு .ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 680 ரூபாய் க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7180 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 86 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 86 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 160 ரூபாய் குறைவு
 

Tags :

Share via