சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

by Admin / 30-04-2024 10:27:57am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய்  உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் பத்து ரூபாய் உயர்ந்து 650 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54,000 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7220 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை 50 காசு குறைந்து 87 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Tags :

Share via