இ-பாஸ் அச்சம் தேவையில்லை - சிவ்தாஸ் மீனா அறிவுரை

by Staff / 10-05-2024 03:05:17pm
இ-பாஸ் அச்சம் தேவையில்லை - சிவ்தாஸ் மீனா அறிவுரை

உதகை, கொடைக்கானல் செல்ல மே 7ஆம் தேதி முதல் இ-பாஸ் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் கொடைக்கானல் செல்வதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், "நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலாச் செல்லும் மக்களிடையே இ- பாஸ் அச்சம் தேவையில்லை. வீட்டில் இருந்து உதகைக்கு புறப்படும் போது கூட தங்களது செல்போனில் இ-பாஸை பதிவு செய்தால் 2 நிமிடத்தில் பாஸ் வழங்கப்படும்” என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுரை வங்கியுள்ளார்.

 

Tags :

Share via