அமெரிக்காவில் கொரோனா எண்ணிக்கை 17,06,226ஆக உயர்வு

by Editor / 26-05-2020 02:43:59pm
அமெரிக்காவில் கொரோனா எண்ணிக்கை 17,06,226ஆக உயர்வு

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,84,211ஆக உயர்வு.

கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,61,092ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,47,614ஆக உயர்வு.

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 17,06,226ஆக உயர்வு.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 99,805ஆக உயர்வு.

Share via