ரஜினிகாந்த் உடல் நலனுக்காக.......

by Admin / 20-08-2021 04:58:46pm
ரஜினிகாந்த் உடல் நலனுக்காக.......

ரஜினிகாந்த் உடல் நலனுக்காக அவரது 2-வது மகள் சவுந்தர்யா, கணவர் விசாகனுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு செய்தார்.

 

Tags :

Share via