மீனம்

by Admin / 17-11-2018
மீனம்

மீனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும்.வியாபாரத் தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

மீனம்