தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக்கூட்டம் ஒத்திவைப்பு

by Editor / 18-11-2021 06:10:26pm
தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக்கூட்டம் ஒத்திவைப்பு

தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக்கூட்டம் நாளை{19.11.2021} மாலை 5.00மணியளவில் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால்,மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெரு மக்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பணித்துள்ளார்கள். இதன் காரணமாக நாளை நடைபெறுவிருந்த அமைச்சரவைக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 20.11.2021 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

 

Tags :

Share via