தமிழக கிரிக்கெட் அணிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

by Admin / 24-11-2021 12:35:18am
தமிழக கிரிக்கெட் அணிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

தமிழக கிரிக்கெட் அணிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
 
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி .  2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
 தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து   டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.'
 

 

Tags :

Share via