ஓமீக்ரான் வகை கொரோனா இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை

by Editor / 30-11-2021 06:49:40pm
ஓமீக்ரான் வகை கொரோனா இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை


ஓமீக்ரான் வகை கொரோனா இதுவரை 14 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை.ஓமீக்ரான் வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க, அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.என -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via