திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் -வாழ்த்திய முதல்வர்

by Admin / 02-12-2021 11:50:24pm
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் -வாழ்த்திய முதல்வர்

சமூகநீதிப் போர்க்களத்தில் என்றும் இளைஞராய், எங்கள் அனைவரையும் முனைப்புடன் முன்னின்று வழிநடத்தும் வெற்றிவீரராம் அய்யா அவர்களின் வாழ்வும் தொண்டும் நூறாண்டுகள் கடந்தும் தொடர வேண்டும் என அவரது 89-ஆவது பிறந்தநாளில் நேரில் சந்தித்து நெஞ்சார வாழ்த்திய  முதல்வர் மு.க.ஸ்டாலின். 

 

 

Tags :

Share via