மருத்துவ மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் பலி

by Editor / 04-12-2021 01:04:10pm
மருத்துவ மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் விபத்தில் பலி


நெல்லை ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலி காவல்துறையினர் விசாரணை

 

Tags :

Share via