தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

by Editor / 05-12-2021 05:04:53pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இன்று கோவை சென்றுவிட்டு அங்கிருந்து  சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்க இருந்த நிலையில் அவசர பயணமாக உள்துறை அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்.ஆளுநரின் டெல்லி பயணம் தற்போது பரப்பரப்பை கூட்டியுள்ளது.
 

 

Tags :

Share via