திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம்

by Editor / 14-12-2021 06:42:42pm
திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம்

திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம்

திருச்செந்தூர் - பொள்ளாச்சி ரயில் நிலைறங்களுக்கு இடையே டிசம்பர் 15 முதல் விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த புதிய ரயிலின் இயக்கப்படும் நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த ரயில் இயக்கப்படும் நாள் பின்பு அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via