10 கோயில்களில் மருத்துவ மையங்களைத் திறந்துவைத்தாா்  - முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Admin / 31-12-2021 04:48:42pm
10 கோயில்களில் மருத்துவ மையங்களைத்  திறந்துவைத்தாா்  - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் மிகுதியாக வருகை தரும் 10 கோயில்களில் மருத்துவ மையங்கள் தொடங்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறவித்ததற்கேற்ப, ஏழு கோயில்களில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளைக் கொண்ட மருத்துவ மையங்களைத்  திறந்துவைத்தாா்  - முதல்வர் மு.க.ஸ்டாலின்


 
10 கோயில்களில் மருத்துவ மையங்களைத்  திறந்துவைத்தாா்  - முதல்வர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via