தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சிக்கூட்டம்

by Admin / 07-01-2022 08:02:34pm
தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சிக்கூட்டம்

தலைமைச்செயலகத்தில் அனைத்துக்கட்சிக்கூட்டம்

நீட் தேர்வு விலக்கு  குறித்து  ஆலோசனை செய்ய ,தமிழக முதலமைச்சர் அனைத்துக்கட்சியின் கூட்டம் 0 8.01.2022
அன்று கூட்டப்படும்  என்று  சட்ட மன்றத்தில் அறிவித்தார்.அதன்படி, நாளை காலை 10.30  மணிக்கு தலைமைச்
செயலகத்தில்  நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via