தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா

by Editor / 08-01-2022 09:17:04pm
தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்பு.உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் .தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஆகியுள்ளது.நேற்றைய பாதிப்பு 8,981 ஆக இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்தை கடந்தது,மேலும் தமிழகத்தில் இன்று 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


 

 

Tags :

Share via