பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

by Editor / 13-01-2022 11:48:11am
 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கோவாக்சினை செலுத்திக்கொண்டார்.
 

 

Tags :

Share via