முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மையம்

by Editor / 13-01-2022 11:50:42am
முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மக்கள் நீதி மையம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 47 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via