தீப்பிடித்து எரிந்தது 4 ராணுவ வீரர்கள் பலி

by Staff / 20-04-2023 04:34:21pm
தீப்பிடித்து எரிந்தது 4 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் தீப்பிடித்ததில்4 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள பிம்பர் காலி என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. சில நொடிகளில் வேகமாக பரவி வாகனம் முழுவதும் எரிந்தது. இந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில ரானுவ பலத்த காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via