ஏறுமுகத்தில் இன்று தங்கவிலை

by Editor / 08-02-2022 11:49:31am
ஏறுமுகத்தில் இன்று தங்கவிலை

சென்னையில் தங்கம் விலை சவரனுக்‍கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,472க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில்,தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 கேரட் தங்கம், 8 கிராம் ரூ.39,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது

 

Tags : Gold prices on the rise today

Share via