சீமான் வாக்காளர்களை Whatsapp Video Callல் தொடர்பு கொண்டு வாக்கச்சேகரிக்க உள்ளார்

by Editor / 08-02-2022 11:47:31am
சீமான் வாக்காளர்களை Whatsapp Video Callல் தொடர்பு கொண்டு வாக்கச்சேகரிக்க உள்ளார்

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவரது கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் பகுதி வாக்காளர்களை Whatsapp Video Callல் தொடர்பு கொண்டு வாக்கச்சேகரிக்க உள்ளார்

இம்முறையை இந்தியாவிலேயே  அறிமுகப்படுத்தும் முதல் அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சியே ஆகும் என்றும் காணொலி அழைப்பு வந்தால் எடுங்க மக்களே என்று அந்த கட்சியின் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இணைப்பு: https://t.co/r3MkJzBSSr

 

Tags : சீமான் வாக்காளர்களை Whatsapp Video Callல் வாக்கச்சேகரிக்க உள்ளார்

Share via