கொரோனாவுக்கு உலக அளவில் 5,843,525 பேர் பலி

by Editor / 15-02-2022 03:41:39pm
கொரோனாவுக்கு உலக அளவில் 5,843,525 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.43 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,843,525 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 413,730,726 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 335,493,571 பேர் குணமடைந்துள்ளனர்.

 

Tags : Corona kills 5,843,525 people worldwide

Share via