திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

by Editor / 16-02-2022 09:31:05am
  திமுக நிர்வாகிகள் மேலும் 19 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உஉள்ளாட்சித்தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும்  திமுக நிர்வாகிகள் தொடர்ந்து நீக்கம்செய்யப்பட்டு வருகின்றனர்.இதனை தொடர்ச்சியாக மேலும் 19 பேர் கட்சியிலிருந்து 3ஆம் கட்டமாக நீக்கம்செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 

 

Tags : DMK executives expel 19 more from party

Share via