கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் உயிரிழப்பு
திருமண கொண்டாட்டத்தின்போது கிணற்றின் பலகை மீது அமர்ந்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்
அதிக பாரம் காரணமாக பலகை உடைந்து விழுந்ததில் 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு
கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்
Tags : 13 women killed after falling into well