திமுக வேட்பாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

by Editor / 17-02-2022 09:24:01am
திமுக வேட்பாளர்  மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு

ஈரோடு; அம்மாபேட்டை பேரூராட்சி 2வது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு  என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via