சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 25-02-2022 10:28:47pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 38,408க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ 4,801க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விடகிராமிற்கு ரூ150குறைவு .வெள்ளிகிராமிற்கு 65.00
கிலோ வெள்ளி 65,000விற்பனையாகிறது.

 

Tags :

Share via