"இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" நூலைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

by Admin / 26-02-2022 09:24:05am

 

 கலைஞா்அரங்கத்தில் நடந்தநூல்வெளியீட்டுவிழாவில்,தமிழும் திராவிடமும் வெவ்வேறு எனச் சில கைக்கூலிகள் பரப்பும் அவதூறுகளுக்குப் பதிலடியாய்த் திருமாவேலன் , "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" நூலைத் தந்திருக்கிறார்..

ஆழமான வாசிப்பும் நுண்ணோக்குப் பார்வையும் கொண்ட அவரது இந்நூல் இளைஞர்கள் படிக்க வேண்டிய திராவிட வரலாறு!" எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

 

.

 

Tags :

Share via