அதிமுகவின் தலைமை சரியில்லை முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி

by Editor / 03-03-2022 05:51:34pm
அதிமுகவின் தலைமை சரியில்லை முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி

அதிமுகவின் தலைமை சரியில்லை..சசிகலா, தினகரன் அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும்.: முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி பேட்டி


அதிமுகவின் தலைமை சரியில்லாததால் தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தோம் என முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுக்குட்டி பேட்டி அளித்துள்ளார். ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்து பேசி உள்ளனர். மேலும் சசிகலா அல்லது தினகரன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்

 

Tags : AIADMK leadership is not good Former MLA Arukutty

Share via