போர்வை, கம்பளி, திரைச்சீலை உள்ளிட்டவை வழக்கம் போல ரயில்களில் கிடைக்கும்

by Editor / 10-03-2022 10:29:37pm
போர்வை, கம்பளி, திரைச்சீலை உள்ளிட்டவை வழக்கம் போல ரயில்களில் கிடைக்கும்

கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020 மே மாதம் முதல் ரயில்களில் கம்பளி, போர்வை, திரைச்சீலை ஆகியவற்றை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அந்த உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளதால் போர்வை, கம்பளி, திரைச்சீலை உள்ளிட்டவை வழக்கம் போல ரயில்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Blankets, wool, and curtains are available on trains as usual

Share via