ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

by Admin / 11-03-2022 05:28:30pm
ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவிப்பு

ரஷ்யாவில் தங்களது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி விட்டதாக சோனி மியூசிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் உக்ரைனில் நிலவிவரும் போரை  முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவில் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தி விட்டதாகவும்.

தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நிவாரண முயற்சிகளை வழங்கி ஆதரவை தருவோம் என்று தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது

 

Tags :

Share via