சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 23-03-2022 12:17:21pm
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ38,632க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ4,829க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ8அதிகம் கிராம். வெள்ளிகிராமிற்கு67.60
கிலோ வெள்ளி67,600விற்பனையாகிறது.

 

Tags :

Share via